தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெள்ளரி வகை ; வரிப்பலாப்பழம் ; ஒருவகைப் பட்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முதுகில் வரியுள்ள பசு. (J.) 4. Cow with a great stripe on its back;
  • ஒரு வகைக் கோடுள்ள பட்டு. (J.) 3. A striped kind of silk;
  • வரிப்பலாப்பழம். (J.) 2. A streaked jackfruit;
  • வெள்ளரிவகை. (J.) 1. Mottled water-melon, Citrullus vulgaris;

வின்சுலோ
  • ''s. [prov.]'' A kind of streaked water-melon, ஓர்வகைவெள்ளரி. 2. A species of streaked jack fruit, ஓர் வகைப்பலாப்பழம். 3. A striped kind of silk, ஓர்வகைப்பட்டு. 4. A cow with a grey stripe on its back, ஓர்நிறப்பசு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Mottled water-melonCitrullus vulgaris;வெள்ளரிவகை. (J.) 2. A streaked jackfruit;வரிப்பலாப்பழம். (J.) 3. A striped kind of silk;ஒரு வகைக் கோடுள்ள பட்டு. (J.) 4. Cow with agreat stripe on its back; முதுகில் வரியுள்ள பசு.(J.)