தமிழ் - தமிழ் அகரமுதலி
    அணிதல் ; அழகுசெய்தல் ; மாலை ; வரிசை ; கழுத்தணி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அழகு செய்கை. அணியலு மணிந்தன்று (புறநா.1). 1. Adorning, decorating;
  • மாலை. அணியலணிகுவ னன்றி (நைடத. அன்னத்தைத்தூ. 99). 2. Garland, necklace;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. garland.

வின்சுலோ
  • [aṇiyl] ''s.'' Garland or necklace, மாலை. 2. The optative mood of அணி, வியங் கோண்முற்று, Put not on. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அணி-. 1. Adorning,decorating; அழகு செய்கை. அணியலு மணிந்தன்று(புறநா. 1). 2. Garland, necklace; மாலை. அணியலணிகுவ னன்றி (நைடத. அன்னத்தைத்தூ. 99).