தமிழ் - தமிழ் அகரமுதலி
    படைவகுப்பு ; கப்பலின் முற்பக்கம் ; ஆயத்தம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • படைவகுப்பு. 1. Array of an army;
  • கப்பலின் முன்பக்கம். அணியத்திலே கிழிந்தாலும் கிழிந்தது அமரத்திலே கிழிந்தாலும் கிழிந்தது. 2. Forepart of a vessel, stem, prow;
  • ஆயத்தம். (W) 3 Readiness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the head of a ship, prow; 2. array, of an army, (முன்னணியம் x பின்னணியம்.)

வின்சுலோ
  • [aṇiym] ''s.'' The prow or head of a vessel, கப்பலின்முற்பக்கம். 2. ''(fig.)'' Means, readiness, tools, &c., ஆயத்தம். ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. அணி. [M.aṇiyam.] 1. Array of an army; படைவகுப்பு.2. Forepart of a vessel, stem, prow; கப்பலின்முன்பக்கம். அணியத்திலே கிழிந்தாலும் கிழிந்தது 3. [K. aṇi.]Readiness; ஆயத்தம். (W.)