தமிழ் - தமிழ் அகரமுதலி
    அண்மை , பக்கம் ; நுட்பம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சமீபம். மூதூ ரணிமையின் (காஞ்சிப்பு. நாட்.16) Nearness, proximity, either of time or place;
  • நுட்பம். (சிந்தா. நி. 105.) Minuteness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • அண்மை, s. nearness ( x சேய்மை.) கரைக்கு அணித்தாய் ஓடத்தைச் செலுத்த, to row the boat near the shore. ஆற்றுக்கு அணித்தான கற்பாறை, rock near the river.

வின்சுலோ
  • [aṇimai] ''s.'' Nearness, proximity, either of time or place, சமீபம். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அண்ணு-. Nearness, proximity, either of time or place;சமீபம். மூதூ ரணிமையின் (காஞ்சிப்பு. நாட். 16).
  • n. < அணு. Minuteness; நுட்பம் (சிந்தா. நி. 105.)
  • n. < அணு. Minuteness; நுட்பம் (சிந்தா. நி. 105.)