தமிழ் - தமிழ் அகரமுதலி
    அலங்காரமான வாயில் முகப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அலங்காரமான வாயில்முகப்பு. வாயின்மாடத் தாய்நல வணிமுகத்து (பெருங். மகத. 3,31). Decorated portal;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Decorated portal; அலங்காரமான வாயில்முகப்பு.வாயின்மாடத் தாய்நல வணிமுகத்து (பெருங். மகத.3, 31).