தமிழ் - தமிழ் அகரமுதலி
    சித்தி எட்டனுள் ஒன்றாகிய அணுப்போல் ஆகுதல் , பெரியதைச் சிறியதாக்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அஷ்டமா சித்தியுள் ஒன்றாகிய அணுப்போலாகை. Supernatural power of becoming as small as an atom, atomization, one of aṣṭa-mā-citti, q.v.;

வின்சுலோ
  • [aṇimā] ''s.'' The faculty of re ducing one's self, or any thing else, to the size of an atom, one of the eight சித்தி, Which see, அஷ்டசித்தியினொன்று; ''ex'' அணு, atom. Wils. p. 15. ANIMAN. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < aṇimā. Supernaturalpower of becoming as small as an atom,atomization, one of aṣṭa-mā-citti, q.v.; அஷ்டமாசித்தியுள் ஒன்றாகிய அணுப்போலாகை.