தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோபுரவாயிலின் முகப்புமேடை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோபுரவாயிலின் முகப்பிலுள்ள மேடை. (W.) Pial at the entrance of a gōpura;

வின்சுலோ
  • [aṇintm] ''s.'' The seat or pial near the entrance of a pagoda, கோபுரவாச லின்மேடை. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அளிந்தம். Pialat the entrance of a gōpura; கோபுரவாயிலின்முகப்பிலுள்ள மேடை. (W.)