தமிழ் - தமிழ் அகரமுதலி
    சூடல் ; சாத்துதல் ; புனைதல் ; அழகாதல் ; அலங்கரித்தல் ; உடுத்தல் ; பூணுதல் ; பொருந்துதல் ; படைவகுத்தல் ; சூழ்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒப்பனை. (பிங்.) 1. Embellishment, decoration;
  • பரத்தல். சுணங்கணி யாகம் (கலித். 4). To spread;
  • அலங்காரமாதல். ஐயிரு திசையினு மணிந்து செல்வன (கந்தபு. தெய்வ.65) v.tr. அலங்கரித்தல். இக் கோநக ரணிக (கம்பரா மந்தரை. 25). பூணுதல். வர்ணித்தல். அனையதை அணியமாட்டாது (பிரபுலிங் கைலாச. 8). பொருந்துதல். (பதிற்றுப். 81,20) சூழ்தல். (சிருபாண்.262) 2. To be an ornament; 1. To adorn; 2. To wear, as jewels 3. To describe in embellished language; 4. To join with; 5. To put in array, as an army; 6. To surround;
  • அழகாதல். பாறையணிந்து (மதுரைக். 278). 1. To be beautiful;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v.intr. 1. To be beautiful; அழகாதல். பாறையணிந்து (மதுரைக். 278).2. To be an ornament; அலங்காரமாதல். ஐயிருதிசையினு மணிந்து செல்வன (கந்தபு. தெய்வ. 65).--v.tr. 1. To adorn; அலங்கரித்தல். இக் கோநக ரணிக(கம்பரா. மந்தரை. 25). 2. To wear, as jewels;பூணுதல். 3. To describe in embellished language;வர்ணித்தல். அனையதை யணியமாட்டாது (பிரபுலிங்.கைலாச. 8). 4. To join with; பொருந்துதல். (பதிற்றுப். 81, 20.) 5. To put in array, as an army;படைவகுத்தல். (திருவாலவா. 43, 7.) 6. To surround; சூழ்தல். (சிறுபாண். 262.)
  • 4 v. tr. To spread; பரத்தல். சுணங்கணி யாகம் (கலித். 4).
  • 4 v. tr. To spread; பரத்தல். சுணங்கணி யாகம் (கலித். 4).