தமிழ் - தமிழ் அகரமுதலி
    நகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆபரணம்.(சீவக.117.) Ornament, jewel-casket;
  • கம்மாளர் கருவி. (யாழ். அக.) 2. Smith`s instrument;
  • நகைப்பெட்டி. Pond. 1. Jewel casket;

வின்சுலோ
  • --அணிகலன், ''s.'' An ornament, dress, jewels; ''ex'' கலம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Ornament, jewel; ஆபரணம். (சீவக. 117.)
  • n. < அணி +. 1.Jewel casket; நகைப்பெட்டி. Pond. 2. Smith'sinstrument; கம்மாளர் கருவி. (யாழ். அக.)
  • n. < அணி +. 1.Jewel casket; நகைப்பெட்டி. Pond. 2. Smith'sinstrument; கம்மாளர் கருவி. (யாழ். அக.)