தமிழ் - தமிழ் அகரமுதலி
    குதிரையின் வாய்க்கயிறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குதிரையின் வாய்க்கயிறு. அணிகயிறு தெரிபு வருவார் (பரிபா. 9). Rein;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அணி- +.Rein; குதிரையின் வாய்க்கயிறு. அணிகயிறு தெரிபுவருவார் (பரிபா. 9).