தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஏமாற்றுகை. Loc. Deceit, fraud;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • III. v. t. deceive, cheat. ஏய். அணாப்பு, v. n. cheating, ஏய்க்கை. அணாப்பி, s. a cheating woman.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஏய்க்கை.

வின்சுலோ
  • [aṇāppu] கிறேன், அணாப்பினேன், வேன், அணாப்ப, ''v. a.'' [''prov.'' not approved.] To deceive, cheat, ஏய்க்க. ''(c.)''
  • ''v. noun.'' Cheating, de ception, ஏய்க்கை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அணாப்பு-. Deceit,fraud; ஏமாற்றுகை. Loc.