தமிழ் - தமிழ் அகரமுதலி
    கிட்டுதல் ; பொருந்தல் ; மேல் நோக்கிச் செல்லுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மேல் நோக்கிச் செல்லுதல். அந்தர வகடுதொட் டணவு நீள் புகழ் (சீவக. 1239) To go upward, ascend;
  • ஒட்டுதல். (பிங்.)-v.intr.<அண. 3 To stick to, adhere to;
  • புல்லுதல் (சூடா.) 2. To embrace:
  • அணுகுதல், (சூட) 1. To go near, approach, come close to;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. < அண்ணு-.1. To go near, approach. come close to;அணுகுதல். (சூடா.) 2. To embrace; புல்லுதல்.(சூடா.) 3. To stick to, adhere to; ஒட்டுதல். (பிங்.)--v. intr. < அண். To go upward, ascend; மேல்நோக்கிச் செல்லுதல். அந்தர வகடுதொட் டணவு நீள்புகழ் (சீவக. 1239)