தமிழ் - தமிழ் அகரமுதலி
    அணவுதல் , சார்தல் , கிட்டல் , நெருங்குதல் ; புணர்தல் , சேர்தல் , இணைதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பல். (சம். அக. Ms.) Tooth;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • அணவா-தல் [அணவருதல்] aṇa-vā-v. intr. < அணவு + வா-. 1. To come near;சமீபமாதல். 2. To be raised; மேலெடுக்கப்படுதல். நீர்வழிக் கணவரு நெடுங்கைய வாகி (பெருங்.உஞ்சைக். 54, 42).
  • n. < அணவு-. Tooth;பல். (சம். அக. Ms.)