தமிழ் - தமிழ் அகரமுதலி
    மேல்நோக்கி எழுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மேனோக்கிச் செல்லுதல். அணரி நுனிநா வண்ண மொற்ற (தொல். எழுத். 94). To rise, move upwards;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. < அண். Torise, move upwards; மேனோக்கிச் செல்லுதல்.அணரி நுனிநா வண்ண மொற்ற (தொல். எழுத். 94).