தமிழ் - தமிழ் அகரமுதலி
    தலையெடுத்தல் , மேலோங்குதல் , மேல்நிமிர்தல் ; பொருந்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தலையெடுத்தல். பாம்பணந்தன்ன (பொருங. 13) 2. To lift the head;
  • பொருந்துதல். முலைமூன் றணந்த சிறுநுதல் (கல்லா.12) 1. To be joined, united;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 12 v. intr. < id. 1. Tobe joined, united; பொருந்துதல். முலைமூன் றணந்தசிறுநுதல் (கல்லா. 12). 2. cf. அண். To lift thehead; தலையெடுத்தல். பாம்பணந்தன்ன (பொருந. 13).