தமிழ் - தமிழ் அகரமுதலி
    தெய்வப்பெண் தீண்டுகை ; மோகினிப்பிசாசு பிடிக்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வருத்துந் தெய்வமகளாற் றாக்கப்படுகை. (குரள்,918,உரை.) Possession by a demoness of lust or harm;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Possession by a demoness of lust or harm;வருத்துந் தெய்வமகளாற் றாக்கப்படுகை. (குறள், 918,உரை.)