தமிழ் - தமிழ் அகரமுதலி
    தீண்டி வருத்தும் தெய்வப்பெண் ; தெய்வப்பெண் ; பத்திரகாளி ; தேவர்க்காடும் கூத்து ; அழகு ; விருப்பம் ; மயக்க நோய் ; அச்சம் ; வருத்தம் ; கொலை ; கொல்லிப் பாவை ; பெண் ; வடிவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தெய்வத்திற் கொப்பான மாதர் (பிங்.) 9. Beautiful woman, as resembling a celestial damsel;
  • வெறியாட்டு. 11. Dancing under religious excitement, esp. possession by Skanda;
  • சண்டாளன், (பிங்.) 12. Low-caste person;
  • அழகு.(பிங்.) 13. Beauty;
  • வடிவு. அருந்திற லணங்கி னாவியர் பெருமகன் (சிறுபாண். 86) 14. Form;
  • குட்டி, ஆளியி னணங்கு மரியின் குருளையும் (சிலப். 25,48). 15. Young offspring;
  • பேய் துணங்கையஞ் செல்விக் கணங்கு நொடித்தாங்கு (பெரும்பாண். 459). 10.Devil;
  • வருத்திக் கொல்லுந் தெய்வமகள் (குறள்,918;மணி 6,135.) 8. Demoness that takes away one's life by awakening lust or by other means;
  • தெய்வமகள். (திவா) 7. Celestial damsel;
  • தெய்வம். (தொல்.பொ.256.) 6. Deity;
  • கொலை (பிங்.) 5. Killing;
  • வருத்தம், (திருமுரு. 289) 1. Pain, affliction, suffering;
  • நோய். (பிங்.) 2. Disease;
  • அச்சம். (சூட.) 3. Fear;
  • மையனோய். (திவா). 4. Lust;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. an inferior deity; 2. a woman, பெண்; 3. pain, வருத்தம்; 4. fear, அச்சம்; 5. disease; 6. devil, பேய்; 7. dancing to obtain divine aid for the removal of sickness, dancing under religious excitement, வெறி யாட்டு; 8. form, வடிவு.
  • III, v. t. vex, kill, கொல்லு; 2. fear, அஞ்சு; 3. desire, விரும்பு; 4. v. i. suffer, வருந்து.

வின்சுலோ
  • [aṇngku] ''s.'' An inferior deity, a divinity not supreme, தெய்வம். 2. A fe male deity, goddess, a female inhabitant of Svarga, தெய்வப்பெண். 3. Women in general, பெண்கள். 4. Beauty, அழகு. 5. Desire, ஆசை. 6. Pain, affliction, suffer ing, வருத்தம். 7. Disease, நோய். 8. Killing, கொலை. 9. Fear, அச்சம். 1. A species of devil-dancing to obtain the aid of a deity to remove sickness, தேவர்க்காடுங்கூத்து. 11. Dance to Skanda, வேலனாடல். (திவா.) ''(p.)''
  • [aṇngku] கிறேன், அணங்கினேன், வேன், அணங்க, ''v. a.'' To kill, கொல்ல. 2. To desire, விரும்ப. 3. To fear, அஞ்ச. 4. ''v. n.'' To suffer, be in distress, வருந்த. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Pain,affliction, suffering; வருத்தம். (திருமுரு. 289.) 2.Disease; நோய். (பிங்.) 3. Fear; அச்சம். (சூடா.)4. Lust; மையனோய். (திவா.) 5. Killing; கொலை.(பிங்.) 6. Deity; தெய்வம். (தொல். பொ. 256.) 7.Celestial damsel; தெய்வமகள். (திவா.) 8. Demonessthat takes away one's life by awakeninglust or by other means; வருத்திக் கொல்லுந் தெய்வமகள். (குறள், 918; மணி. 6, 135.) 9. Beautifulwoman, as resembling a celestial damsel;தெய்வத்திற் கொப்பான மாதர். (பிங்.) 10. Devil;பேய். துணங்கையஞ் செல்விக் கணங்கு நொடித்தாங்கு(பெரும்பாண். 459). 11. Dancing under religiousexcitement, esp. possession by Skanda; வெறியாட்டு. 12. Low-caste person; சண்டாளன். (பிங்.)13. Beauty; அழகு. (பிங்.) 14. Form; வடிவுஅருந்திற லணங்கி னாவியர் பெருமகன் (சிறுபாண். 86).15. Young offspring; குட்டி. ஆளியி னணங்கு மரியின் குருளையும் (சிலப். 25, 48).