தமிழ் - தமிழ் அகரமுதலி
    உல்லாசம் ; பகட்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆடம்பரம். (J.) 1. Pomp, show, magnificence;
  • உல்லாசம். (J.) 2. Mirth, festivity;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஆடம்பரம், ஒட்டோலகம்.

வின்சுலோ
  • [aṭṭōlkm] ''s.'' [''prov. impr. for'' ஒட்டோலகம்.] Mirth, festivity, show, pomp, magnificence, ஆடம்பரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. ஒட்டோலக்கம். 1. Pomp, show, magnificence; ஆடம்பரம். (J.) 2. Mirth, festivity; உல்லாசம். (J.)