தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீர்வாழ் உயிர்களுள் ஒன்று ; செருப்பினடி ; காகித அட்டை ; மிகுகனமுள்ள தாள் ; புத்தக மேலுறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காகித அட்டை. Colloq. 3. Cardboard;
  • செருப்பின் தோலட்டை. Colloq. 2. Layer of the sole of a sandal or shoe;
  • நீர்ச்செந்து வகை. ஆக்கமுண்டே லட்டைகள்போற் சுவைப்பர் (திவ். திருவாய். 9,1,2) 1. Leech;
  • புத்தக மேலுறை. Colloq. 4. Book-cover;
  • திராவி. Loc. 5. Joist;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a leech, blood-sucker; 2. the sole of a shoe; 3. the cover of a book; 4. a cardboard.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உரு, சளூகம், சளுகம்.

வின்சுலோ
  • [aṭṭai] ''s.'' A leech, also several kinds of small reptiles as centipedes, &c., நீர்வாழிவனவற்றிலொன்று. ''(c.)'' 2. ''[Madr.]'' The sole of a shoe, செருப்பினடி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அட்டு-. [T. M. aṭṭa,K. aṭṭe.] 1. Leech; நீர்ச்செந்து வகை. ஆக்கமுண்டே லட்டைகள்போற் சுவைப்பர் (திவ். திருமாய்.9, 1, 2). 2. Layer of the sole of a sandal or shoe;செருப்பின் தோலட்டை. Colloq. 3. Cardboard;காகித அட்டை. Colloq. 4. Book-cover; புத்தகமேலுறை. Colloq. 5. Joist; திராவி. Loc.