தமிழ் - தமிழ் அகரமுதலி
    அதிமதுரம் ; செஞ்சந்தனம் ; எட்டி ; பருப்பு ; தாமதம் ; தடை ; கப்பலின் பின்பக்கம் ; பீப்பாயின் மேல் கீழ்ப் பக்கம் .
    (வி) இட்டு , தடைந்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கப்பலின் பின்பக்கம். 1. Stern of a ship;
  • பீப்பாயின் மேற்புறம் அல்லது அடி. 2. Head or bottom of a cask;
  • (மூ. அ.) Strychnine-tree. See எட்டி.
  • (தைலவ. தைல.64.) Liquorice-plant. See அதிமதுரம்.
  • (மூ.அ.) 2. South indian mahua. See இலுப்பை.
  • முன்னங்கால்களில் கழற்காயளவு உண்டைகட்டுங் குதிரை நோய். (அசுவசா. 112.) 1. Disease of horse which consists in balls as big as bonduc-nuts being formed in the forelegs;
  • தடை. 2. Hindrance, obstacle;
  • தாமதம். அட்டிசெய நினையாதீர் (அருட்பா, 6, திருவருட்பேறு, 2). 1. Procrastination, delay;
  • (மூ. அ.) 2. Sandal. See சந்தனம்.
  • (மூ. அ.) 1. Red sanders. See செஞ்சந்தனம்.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (Tel.) delay, hindrance. அட்டிபண்ண, to delay. அட்டிசொல்ல, to put off; to object to; to gainsay
  • s. licorice அதிமதுரம்; 2. red sandalwood.
  • s. a disease of horse; 2. south Indian mahua tree, இலுப்பை.

வின்சுலோ
  • [aṭṭi] ''s. (Tel.)'' Hinderance; impe diment, procrastination, delay, தடை, (பஞ். 82.) 2. Licorice, அதிமதுரம், (திவா.) 3. Red Sandal wood, செஞ்சந்தனம். (சது.) See மதுகம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < prob. அட்டு-. 1. Redsanders. See செஞ்சந்தனம். (மூ. அ.) 2. Sandal.See சந்தனம். (மூ. அ.)
  • n. < T. aḍḍi. [K. aḍḍi.]1. Procrastination, delay; தாமதம். அட்டிசெயநினையாதீர் (அருட்பா, 6, திருவருட்பேறு, 2). 2.Hindrance, obstacle; தடை.
  • n. 1. Disease of horse whichconsists in balls as big as bonduc-nuts beingformed in the forelegs; முன்னங்கால்களில் கழற்காயளவு உண்டைகட்டுங் குதிரை நோய். (அசுவசா. 112.)2. South Indian mahua. See இலுப்பை. (மூ.அ.)
  • n. < yaṣṭi. Liquorice-plant.See அதிமதுரம். (தைலவ. தைல. 64.)
  • n. prob. அடு-. Strychnine-tree. See எட்டி. (மூ. அ.)
  • n. (R.) 1. Stern of a ship;கப்பலின் பின்பக்கம். 2. Head or bottom of acask; பீப்பாயின் மேற்புறம் அல்லது அடி.
  • n. (R.) 1. Stern of a ship;கப்பலின் பின்பக்கம். 2. Head or bottom of acask; பீப்பாயின் மேற்புறம் அல்லது அடி.