தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோட்டை மதில்மேலுள்ள காவற்கூடம் ; மேல்மாடி மேல்வீடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மரவகை. (R.) A tree, Ficus acetosa;
  • சவரணை. (சம். அக. Ms.) Protection;
  • மேல்வீடு. (W.) 1. Apartment on flat roof;
  • காவற்பரண். (J.) 3. Raised covered platform for watching a garden, a field, a sheep-fold, or a village;
  • கோட்டை மதில்மேல் மண்டபம். கீழ்பாலிஞ்சி யணைய வட்டாலை கட்டு (திருவாலவா. 26, 10). 2. Watch-tower on a fort;

வின்சுலோ
  • [aṭṭālai ] --அட்டாளை, ''s. [prov.]'' A kind of roofed seat or stage in a garden, field, sheep-fold, &c. in which a person may watch, காவற்பரண். 2. An upper room, மேன்மாடம். ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Apartmenton flat roof; மேல்வீடு. (W.) 2. Watch-tower ona fort; கோட்டை மதில்மேல் மண்டபம். கீழ்பாலிஞ்சி யணைய வட்டாலை கட்டு (திருவாலவா. 26, 10).3. Raised covered platform for watching agarden, a field, a sheep-fold, or a village; காவற்பரண். (J.)
  • n. perh. id. Protection; சவரணை. (சம். அக. Ms.)
  • n. A treeFicusacetosa; மரவகை. (R.)
  • n. perh. id. Protection; சவரணை. (சம். அக. Ms.)
  • n. A treeFicusacetosa; மரவகை. (R.)