தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோட்டை மதில்மேலுள்ள காவற்கூடம் ; மேல்மாடி மேல்வீடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோட்டை மதின் மேலுள்ள காவற்கூடம். அட்டாலகமும் மதிற்பொறியு முதலாயின (குறள், 744, மணக்.). Watch-tower on a fort;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < aṭṭāla-ka.Watch-tower on a fort; கோட்டை மதின்மேலுள்ள காவற்கூடம். அட்டாலகமும் மதிற்பொறியு முதலாயின (குறள், 744, மணக்.).