தமிழ் - தமிழ் அகரமுதலி
    மிக்க துடுக்குத்தனம் ; அடாவடி , தாறுமாறு ; குறும்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அடாவடி. அட்டாதுட்டிகள் பேசி (இராமநா. ஆரணி. 9). Colloq. Perversity, abusive language;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அதிக துட்டத்தனம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. aḍḍā-diḍḍi.] Perversity, abusive language; அடாவடி. அட்டாதுட்டிகள் பேசி (இராமநா. ஆரணி. 9). Colloq.