தமிழ் - தமிழ் அகரமுதலி
    எண்வகை உறுப்பு ; அவை : இருகால் , இருகை , இருதோள் , மார்பு , நெற்றி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இருகால் இருகை இருதோள் மார்பு நெற்றி என்ற எட்டு உறுப்புக்கள். The eight limbs of the body, viz., feet, hands, shoulders, breast and forehead;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < aṣṭāṅga.The eight limbs of the body, viz., feet, hands,shoulders, breast and forehead; இருகால் இருகை இருதோள் மார்பு நெற்றி என்ற எட்டுஉறுப்புக்கள்.