பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
எட்டுவகை யோகநிலை ; அவை இயமம் , நியமம் , ஆதனம் , பிராணாயாமம் , பிரத்தியாகாரம் , தாரணை , தியானம் , சமாதி .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
மெய்ஞ்ஞானந் தரு மட்டயோகத்தவமே (கந்தர்கலி.65). Yōga consisting of eight forms of discipline. See அஷ்டாங்கயோகம்.
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அஷ்டாங்கயோகம்.
அரைபொடி.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < id. +.Yōga consisting of eight forms of discipline. Seeஅஷ்டாங்கயோகம். மெய்ஞ்ஞானந் தரு மட்டயோகத்தவமே (கந்தர்கலி. 65).