தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிவனின் எட்டுவகை வடிவம் ; அவை : நிலம் , நீர் , தீ , காற்று , வான் , சூரியன் , சந்திரன் , இயமானன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பூமி, நீர், தேயு, வாயு, ஆகாயம், சூரியன், சந்திரன், இயமானன். வருமட்ட மூர்த்தமாம் வாழ்வே (கந்தர்கலி.65). The eight forms of Siva, viz.,

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < aṣṭan+. The eight forms of Šiva, viz., பூமி, நீர், தேயு,வாயு, ஆகாயம், சூரியன், சந்திரன், இயமானன். வருமட்ட மூர்த்தமாம் வாழ்வே (கந்தர்கலி. 65).