தமிழ் - தமிழ் அகரமுதலி
    எண்வகைச் சித்திகள் ; அவை : அணிமா , மகிமா , கரிமா , இலகிமா , பிராத்தி , பிராகாமியம் , ஈசத்துவம் , வசித்துவம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (திருவாச. 2, 63.) The eight supernatural powers. See அஷ்டமாசித்தி.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
எட்டுவிதசித்தி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < aṣṭan+. The eight supernatural powers. See' அஷ்டமாசித்தி. (திருவாச. 2, 63.)