தமிழ் - தமிழ் அகரமுதலி
    எட்டுவகை மங்கலப் பொருள் ; அவை : கவரி , நிறைகுடம் , கண்ணாடி , தோட்டி , முரசு , விளக்கு , கொடி , இணைக்கயல் , நூல்வகைகளுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரபந்தவகை. (இலக். வி. 843.) 3. A benedictory poem of eight stanzas in āciriya-viruttam metre;
  • எட்டுறுப்பில் வெண்மையுடைய குதிரை. (திருவாலவா.28.68.) 2. Horse which has auspicious white marks on its chest, its four hoofs, tail, face and head;
  • கவரி, நிறைகுடம், கண்ணாடி, தோட்டி, முரசு, விளக்கு, பதாகை, இணைக்கயல்; எண்வகை மங்கலப் பொருள்கள். (பிங்.) 1. The eight auspicious objects, viz.,

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அட்டசுபம், ஒரு பிரபந்தம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < aṣ-ṭan +. 1. The eight auspicious objects, viz., கவரி, நிறைகுடம், கண்ணாடி, தோட்டி, முரசு, விளக்கு, பதாகை, இணைக்கயல்; எண்வகை மங்கலப் பொருள் கள். (பிங்.) 2. Horse which has auspicious white marks on its chest, its four hoofs, tail, face
    -- 0041 --
    and head; எட்டுறுப்பில் வெண்மையுடைய குதிரை.(திருவாலவா. 28, 68.) 3. A benedictory poem ofeight stanzas in āciriya-viruttam metre; பிரபந்தவகை. (இலக். வி. 843.)