தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அட்டபாலகரும் வசுக்களும் (நல்.பாரத. குமாரச.103.) Regents of the eight points of the compass. See அஷ்டதிக்குப்பாலகர்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அட்டதிக்குப்பாலகர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Regents of the eight points of the compass.See அஷ்டதிக்குப்பாலகர். அட்டபாலகரும் வசுக்களும்(நல். பாரத. குமாரச. 103).