தமிழ் - தமிழ் அகரமுதலி
    கற்சிலைகளைப் பீடத்துடன் அசைவின்றி இருக்கப் பயன்படும் கூட்டுச் சாந்து ; தீங்கு வாராமல் தடுக்கத் திக்குத் தேவதைகளை மந்திரத்தால் எட்டுத் திசைகளிலும் நிறுத்துகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிலாவிக்கிரகங்கள் அசைவற்றிருக்கும்படி அடியிடத்துச் சாத்தப்படும் ஒருவகைக் கலவைச்சாந்து. A kind of prepared cement used to fix the stone idol firmly at its base;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < aṣṭan +. A kind of prepared cement used to fix the stone idol firmly at its base; சிலாவிக்கிரகங்கள் அசைவற்றிருக்கும்படி அடியிடத்துச் சாத்தப்படும் ஒரு வகைக் கலவைச்சாந்து.