தமிழ் - தமிழ் அகரமுதலி
    எண்வகை மூர்த்தியான சிவபெருமான் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அட்டமூர்த்தியான சிவபிரான். (தேவா. 855,8.) Siva, as having aṭṭa-mūrttam, q.v.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < aṣṭan. Šiva, ashaving aṭṭa-mūrttam, q.v.; அட்டமூர்த்தியானசிவபிரான். (தேவா. 855, 8.)