தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொன்னெயில் வட்டத்தில் இருக்கும் சமணப் பெரியோர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொன்னெயில்வட்டத் திருக்கும் சமணப்பெரியோர். (தக்கயாகப். 373, உரை.) The sages in the samava-caraṇam;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.(Jaina.) The sages in the samava-caraṇam;பொன்னெயில்வட்டத் திருக்கும் சமணப்பெரியோர்.(தக்கயாகப். 373, உரை.)