தமிழ் - தமிழ் அகரமுதலி
    எட்டுத்திக்குக் காவலர் ; அவராவார் ; இந்திரன் , அக்கினி , யமன் , நிருதி , வருணன் , வாயு , குபேரன் , ஈசானன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (திவா.) Regents of the eight points of the compass. See அஷ்டதிக்குப்பாலகர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Regents of the eight pointsof the compass. See அஷ்டதிக்குப்பாலகர். (திவா.)