தமிழ் - தமிழ் அகரமுதலி
    மடித்த கால் ; குறுக்காக மடக்கி வைக்கும் கால் ; கால்மேலிடும் கால் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பீடவகை. (S. I. I. V, 213.) A kind of stand or pedestal;
  • கால் மேலிடுங்கால். Loc. 2. One leg placed over the other in sitting cross-legged;
  • குறுக்காக மடக்கிவைக்குங்கால். 1. Folded legs in sitting cross-legged;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மடித்தக்கால்.

வின்சுலோ
  • ''s.'' Folded feet. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அட்டம் +. 1. Folded legs in sitting cross-legged;குறுக்காக மடக்கிவைக்குங்கால். 2. One leg placedover the other in sitting cross-legged; கால்மேலிடுங்கால். Loc.
  • n. < அட்டணை +. A kind of stand or pedestal; பீடவகை. (S. I. I. v, 213.)