தமிழ் - தமிழ் அகரமுதலி
    எட்டுமலைகள் ; அவை : இமயம் , மந்தரம் கயிலை , விந்தம் , நிடதம் , ஏமகூடம் , நீலம் , கந்தமாதனம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (பிங்.) The eight chief mountain ranges in Jambū-dvīpa. See அஷ்டகுலபர்வதம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < aṣṭan +. The eight chief mountain ranges in Jambū-dvīpa.See அஷ்டகுலபர்வதம். (பிங்.)