தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெருஞ்சிரிப்பு ; ஆரவாரம் ; ஆர்ப்பாட்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெருநகை. அனலுமிழ் கண்களு மட்டகாசமும் (பிரபோத.18.74). 1. Loud laughter;
  • ஆர்ப்பாடம். 2. Pomp, parade, ostentation;
  • ஆடாதோடை. (பச். மூ.) Malabar nut;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. boisterous laugh as in defiance of an enemy.

வின்சுலோ
  • [aṭṭkācm] ''s.'' A loud or horse laugh as in defiance of an enemy before an attack, பெருநகை. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < aṭṭa-hāsa.1. Loud laughter; பெருநகை. அனலுமிழ் கண்களுமட்டகாசமும் (பிரபோத. 18, 74). 2. Pomp, parade,ostentation; ஆர்ப்பாடம்.
  • n. Malabar nut;ஆடாதோடை. (பச். மூ.)