தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வடமொழி அக்ஷரங்களின் எண் அளவாக 51 தீபங்களை அடுக்கடுக்காகக் கொண்ட தீபத்தட்டுவகை. (தமிழ்விடு. 236, கீழ்க்குறிப்பு.) Metallic tray containing 51 lights arranged in tiers and waved in front of the deities, the number of lights representing the number of letters in the Sanskrit alphabet;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < akṣara + ārati. Metallic tray containing 51 lightsarranged in tiers and waved in front of thedeities, the number of lights representing thenumber of letters in the Sanskrit alphabet; வடமொழி அக்ஷரங்களின் எண் அளவாக 51 தீபங்களைஅடுக்கடுக்காகக் கொண்ட தீபத்தட்டு வகை. (தமிழ்விடு.236, கீழ்க்குறிப்பு.)