தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : அக்கரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நாக்குவெடிப்பு நோய். (பைஷஜ.) 3. Cracked tongue;
  • குழந்தைநோய்வகை. (பாலவா. 912.) 4. A general name for several diseases of children;
  • எழுத்து. 1. Letter of the alphabet, writing-symbol;
  • இராகலக்ஷணத்தொன்று. (பரத.இராக. 27.) 2. One of the characteristics of melody-types;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • அக்ஷரம், s. a letter of the alphabet. அட்சரகணிதம், பீசகணிதம், algebra. நிர் அட்சரகுக்ஷி, (நிர், priv.), a fool, dunce. அட்சராப்பியாசம், ceremony of initiating a child into learning.

வின்சுலோ
  • [aṭcaram] ''s.'' (See அக்கரம்.) A let ter, character, எழுத்து. ''(p.)'' Wils. p. 4. AKSHARA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-kṣara. 1. Letterof the alphabet, writing-symbol; எழுத்து. 2. Oneof the characteristics of melody-types; இராகலக்ஷணத்தொன்று. (பரத. இராக. 27.) 3. [T. akṣaramu.] Cracked tongue; நாக்குவெடிப்பு நோய்.(பைஷஜ.) 4. A general name for several diseases of children; குழந்தைநோய்வகை. (பாலவா.912.)