தமிழ் - தமிழ் அகரமுதலி
    இயற்கணிதம் ; எண்களுக்கப் பதிலாகக் குறியீடுகளை வழங்கும் கணக்கு முறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பீசகணிதம். (W.) (Math.) Algebra;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பீசகணிதம்.

வின்சுலோ
  • ''s.'' Algebra, பீச கணிதம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< akṣara +. (Math.) Algebra; பீசகணிதம். (W.)