தமிழ் - தமிழ் அகரமுதலி
    கேடின்மை , அழியாத் தன்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குறைவுபடாதது. Colloq. 2. That which is inexhaustible;
  • கேடின்மை. (சிந்தா. நி. 87.) 1. Undecaying;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (அ priv), permanence, inexhaustible state, not dying, கேடின்மை. ஒண்ணட்சயமாயிரு, be thou blessed (of God) for ever. அட்சய தூணி, a quiver always full of arrows. அட்சய பாத்திரம், a cup always full; a beggar's chatty; the divine vessel (given by the sun to the Pandavas) of inexhaustible food. அட்சய வஸ்திரம், cloth never wearing- out.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கேடின்மை.

வின்சுலோ
  • [aṭcayam] ''s.'' [''priv.'' அ.] Perma nence, that which will not waste or decay, கேடின்மை. ''(p.)'' Wils. p. 4. AKSHAYA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-kṣaya. 1. Undecaying; கேடின்மை. (சிந்தா. நி. 87.) 2. Thatwhich is inexhaustible; குறைவுபடாதது. Colloq.