தமிழ் - தமிழ் அகரமுதலி
    அம்பு குறைவின்றி இருக்கும் உறை ; அருச்சுனன் அம்புக் கூடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அர்ச்சுனனுடைய அம்புக்கூடு. (W.) The quiver of Arjuna, as inexhaustible;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அருச்சுன னமபுக்கூடு.

வின்சுலோ
  • ''s.'' A quiver of Ar juna, அருச்சுனனம்புக்கூடு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-kṣaya+. The quiver of Arjuna, as inexhaustible;அர்ச்சுனனுடைய அம்புக்கூடு. (W.)