தமிழ் - தமிழ் அகரமுதலி
    அக்கதை ; மங்கலவரிசி , அறுகரிசி ; வாழ்த்தப் பயன்படும் மஞ்சளரிசி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரிசி. Brāh. Colloq. 2. Rice;
  • மங்கல அரிசி. மாமல ரட்சதை யறுகதிற் சொரிந்து (பிரபோத. 11, 42). 1. Unbroken grains of rice mixed with turmeric saffron, used in benediction or worship;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. whole rice mixed with saffron. அட்சதைப்பொட்டு, a mark on the forehead. அட்சதைபோட்டுக்கொள்ள, to voluntarily undertake to do an act.

வின்சுலோ
  • [aṭcatai] ''s.'' An entire grain of rice, முழுவரிசி. Wils. p. 3. AKSHATA. 2. Whole rice mixed with saffron and put on the forehead of an idol, or of its worship per or given to a Brahman, அங்கலவரிசி. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-kṣata. 1. Unbroken grains of rice mixed with turmeric orsaffron, used in benediction or worship; மங்கலஅரிசி. ���� Ͻ��� ��ݳ���� �������� (பிரபோத.11, 42). 2. Rice; அரிசி. Brāh. Colloq.