தமிழ் - தமிழ் அகரமுதலி
    சேர ; முழுவதும் , எல்லாம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முழுவதும். கோயிலடைய விளக்கேற்றி (பெரியபு. நமிநந்தி.14). Completely, thoroughly, altogether;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • adv. எல்லாம், முற்றிலும், முழு வதும், completely, thoroughly.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < அடை-.Completely, thoroughly, altogether; முழுவதும். கோயிலடைய விளக்கேற்றி (பெரியபு. நமிநந்தி. 14).