தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெற்றிலைப் பை வைத்திருக்கும் ஏவலாளன் ; வெற்றிலையை மடித்துக் கொடுக்கும் ஊழியக்காரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெற்றிலை மடித்துக் கொடுக்கும் வேலையாள். அடைப்பையான் சுள்ளற் சிறுகோல் கொடுத்தான் (பெருந்தோ. 863). Attendant serving betel-roll;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. Attendant serving betel-roll; வெற்றிலைமடித்துக் கொடுக்கும் வேலையாள். அடைப்பையான்சுள்ளற் சிறுகோல் கொடுத்தான் (பெருந்தொ. 863).