தமிழ் - தமிழ் அகரமுதலி
    சேர்த்தல் ; தடுத்தல் ; பூட்டல் ; அடைக்கப்படுதல் ; மறைத்தல் ; சாத்துதல் ; சிறைவைத்தல் , காவல் செய்தல் ; வேலியடைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உறுப்பின் செயல் கெடுதல். அவனுக்கு வாய் அடைத்துபோயிற்று. சாத்துதல். பாடுநர்க் கடைத்த கதவின் (புறநா.151) தடுத்தல். வாழ்நாள் வழியடைக்குங் கல் (குறள்,38). துவாரமடைத்தல். புகுத்துதல். கடுகிற் பெரிய கடலடைக்கும் (தாயு.சொல்.1). மூடுதல். அன்பிற்கு முண்டோ வடைக்குந்தாழ் (குறள், 71) 3. To be obstructed as the ear, throat; 1. [M.aṭekka.] To shut, close; 2. To obstruct, block, as a passage; 3.To stop up, as a hole; 4. To put, in, pack, secure; 5. To lock, fasten; 6. To imprison; 7. To conceal, hide; 8. To entrust; 9. To lease,
  • அமைக்கப்படுதல். கழனிக்கடைத்த மகளிர் (திவா.2,140). 2. To be appointed, assigned;
  • விதிக்கப்படுதல். தனக்கடைத்த நாளறுதலின் (சீவக.2831, உரை). 1. To be pre-ordained by destiny;
  • தகுந்ததாதல். அக்காலத்துக்கு அடைத்த காற்றுக்கள் (ஈடு, 10, 3, ப்ர. பக். 71). To be appropriate to;
  • வகுத்தல். To allot;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. caus. ofஅடை-. 1. To be pre-ordained by destiny;விதிக்கப்படுதல். தனக்கடைத்த நாளறுதலின் (சீவக.2831, உரை). 2. To be appointed, assigned;அமைக்கப்படுதல். கழனிக்கடைத்த மகளிர் (திவா. 2,140). 3. To be obstructed, as the ear, throat;உறுப்பின்செயல் கெடுதல். அவனுக்கு வாய் அடைத்துப்போயிற்று.--v. tr. 1. [M. aṭekka.] To shut,close; சாத்துதல். பாடுநர்க் கடைத்த கதவின் (புறநா.151). 2 To obstruct, block, as a passage; தடுத்தல். வாழ்நாள் வழியடைக்குங் கல் (குறள், 38). 3.To stop up, as a hole; துவாரமடைத்தல். 4. Toput in, pack, secure; புகுத்துதல். கடுகிற் பெரியகடலடைக்கும் (தாயு. சொல். 1). 5. To lock, fasten;மூடுதல். அன்பிற்கு முண்டோ வடைக்குந்தாழ் (குறள்,71). 6. To imprison; சிறை வைத்தல். செழியனடைத்த சென்னிபாட (கல்லா. 32). 7. To conceal,hide; ஒளித்துவைத்தல். 8. To entrust; ஒப்புவித்தல். கணங்கடமக் கடைத்துப் புறப்பட்டான் (திருவாலவா. 28, 13). 9. To lease, give in contract,farm out; குத்தகை முதலியவற்றிற்கு விடுதல். என்நிலத்தை அடைத்திருக்கிறேன். 10. To bestow;கொடுத்தல். உயிர்க்கின்பமென்று மடைப்பானாம் (சி. சி.1, 54). 11. To divide; பிரித்தல். நாலுகூறாக அடைப்பதாகவும் . . . கூறடைத்தபரிசே (S.I.I. i, 64).
  • 11 v. perh. அடு-. intr.To allot; வகுத்தல்.--tr. To be appropriate to;தகுந்ததாதல். அக்காலத்துக்கு அடைத்த காற்றுக்கள்(ஈடு, 10, 3, ப்ர. பக். 71).