தமிழ் - தமிழ் அகரமுதலி
    தயிர்கடை தறி , மத்தைக் கோத்துக் கயிறிட்டுக் கடையப் பயன்படுத்தும் சிறுதூண் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தயிர்கடை தறி. மத்துமந்திரம் வாசுகிகடைகயி றடை தூண் மெத்து சந்திரன் (கம்பரா. அகலிகை. 21). The pillar to which the churning rod is tied;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கடைதறி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அடை +.The pillar to which the churning rod is tied;தயிர்கடை தறி. மத்துமந்திரம் வாசுகிகடைகயி றடைதூண் மெத்து சந்திரன் (கம்பரா. அகலிகை. 21).