தமிழ் - தமிழ் அகரமுதலி
    சேருதல் ; பெறுதல் ; கூடுதல் ; ஒதுங்குதல் ; அடுத்தல் ; சரண்புகுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தூர்தல். Colloq. To be closed, choked up or filled up;
  • சேர்தல். வரவரத் தூசியடைகிறது. 1. To collect, gather, as dust;
  • அடைகோழி அடைகாத்தல். 6. To sit on eggs, as a hen;
  • கூடுமுதலியவற்றில் தங்குதல். 5. To go to roost, to resort to holes, as snakes;
  • அடைகாயடைதல். (W.) 4. To be preservd, as pickles;
  • பொருந்துதல். அணுவினோ டெல்லா மாகி யடைந்திடுந் தத்துவங்கள் (சி.சி.2,78). 3. To join, mingle;
  • தீர்தல். கடனடைந்துபோயிற்று. Colloq. 7. To be paid up, as a debt;
  • சேர்ந்திறுகுதல். 2. To settle, become close, compact, hard, as sand by rain;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v.intr. < அடு-. 1. Tocollect, gather, as dust; சேர்தல். வரவரத் தூசியடைகிறது. 2. To settle, become close, compact,hard, as sand by rain; சேர்ந்திறுகுதல். 3. Tojoin, mingle; பொருந்துதல். அணுவினோ டெல்லாமாகி யடைந்திடுந் தத்துவங்கள் (சி. சி. 2, 78). 4. Tobe preserved, as pickles; அடைகாயடைதல். (W.)5. To go to roost, to resort to holes, as snakes;கூடுமுதலியவற்றில் தங்குதல். 6. To sit on eggs,as a hen; அடைகோழி அடைகாத்தல். 7. To bepaid up, as a debt; தீர்தல். கடனடைந்துபோயிற்று.Colloq. 8. To obtain eternal bliss, die; முத்தியடைதல். அந்தப் பெரியவர் அடைந்துவிட்டார். Colloq.--v.tr. 1. To reach, arrive at; சேர்தல். கரையடைந்தனர் (பாரத. வாரணா. 3). 2. [K. aḍe.] Toget, obtain, enjoy; பெறுதல். இலாபமடைந்தான்.
    -- 0055 --
    3. To take refuge in; சரண்புகுதல். அடைந்தவர்க்கருளா னாயின் (கம்பரா. விபீடண. 111).
  • 4 v. intr. To beclosed, choked up or filled up; தூர்தல். Colloq.
  • 4 v. intr. To beclosed, choked up or filled up; தூர்தல். Colloq.