தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : அடைமொழி ; சொல்லின் இறுதிநிலையாகிய விகுதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விகுதி. (தக்கயாகப். 463.) Termination, ending of a word;
  • . Qualifying word. See அடைமொழி.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அடைமொழி, விசேடணமொழி.

வின்சுலோ
  • --அடைமொழி, ''s.'' A particle qualifying nouns, verbs, &c.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அடை +.Qualifying word. See அடைமொழி.
  • n. < அடை- +.(Gram.) Termination, ending of a word; விகுதி.(தக்கயாகப். 463.)
  • n. < அடை- +.(Gram.) Termination, ending of a word; விகுதி.(தக்கயாகப். 463.)