தமிழ் - தமிழ் அகரமுதலி
    செருகுபலகை , கதவுநிலைகளின்மேல் வைக்கும் சூரியப்பலகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கதவுநிலைகளின் மேல் வைக்குஞ்சூரியப்பலகை. (W.) Plank placed above the lintel of a door-frame;
  • செருகுபலகை. (W.) Boards inserted in place of a door;

வின்சுலோ
  • ''s.'' A board to fill the space above a door frame.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< அடைசு- +. Boards inserted in place of adoor; செருகுபலகை. (W.)
  • *அடைசுபொட்டணம் aṭaicu-poṭṭa-ṇamn. < id. +. See அடைசீலை. (W.)
  • n.< அடைசு- +. Plank placed above the lintel ofa door-frame; கதவுநிலைகளின் மேல் வைக்குஞ்சூரிப்பலகை. (W.)
  • n.< அடைசு- +. Plank placed above the lintel ofa door-frame; கதவுநிலைகளின் மேல் வைக்குஞ்சூரிப்பலகை. (W.)