தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒதுங்குதல் ; கிட்டுதல் ; செருகுதல் ; நெருங்குதல் ; பொருந்துதல் ; நிறைவாதல் ; ஒதுக்குதல் ; கதுப்புக்குள் வைத்துக்கொள்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நெருங்குதல். அஞ்சுபூத மடைசிய சவடனை (திருப்பு.537). 1. To crowd, get close together;
  • நிறைவாதல். அடைசிச் சாப்பிடுதல். To be full;
  • பொருந்துதல். உள்ளே சீலை யடைசின...சட்டை (சீவக.819, உரை). 2. To be joined, placed;
  • ஒதுங்குதல். Colloq. நெருங்க விடுதல். அழுந்தவாளி யொன்று பத்து நூறு வன்பொ டடைசினான் (பாரத.பதினான்.30). 3. To deviate, recede, give place, make room; To shower upon;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • [K. aḍasu.] 5v. intr. 1. To crowd, get close together; நெருங்குதல். அஞ்சுபூத மடைசிய சவடனை (திருப்பு. 537). 2.To be joined, placed; பொருந்துதல். உள்ளே சீலையடைசின . . . சட்டை (சீவக. 819, உரை). 3. Todeviate, recede, give place, make room; ஒதுங்குதல். Colloq.--v. tr. To shower upon; நெருங்கவிடுதல். அழுந்தவாளி யொன்று பத்து நூறு வன்பொடடைசினான் (பாரத. பதினான். 30).
  • 5 v. intr. To befull; நிறைவாதல். அடைசிச் சாப்பிடுதல்.
  • 5 v. intr. To befull; நிறைவாதல். அடைசிச் சாப்பிடுதல்.